தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் கூட ஒரு ஸில் நடிகைகளின் போக்கு ஒரு சிலர் திரைபப்டங்களுக்கு பிறகு மாறி விடும் என்றே சொல்ல வேண்டும் , இப்படி ஆரம்பத்தில்  தமிழ் திரையுலகில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் நடிகைகள் மேலும் இன்னும் பட வாய்ப்புகளுக்காகவும் மேலும் உச்ச நட்சத்திரங்களின் பட வாய்ப்புகளுக்காகவும் தமிழ் திரையுலகில்  கிளாமர் ரோலில் நடிக்கக் ஆரம்பித்து விடுவார்கள் ,

இப்படி இவ்வளவு நாள் ரசிகர்கள் அந்த நடிகைகளை சேலை தாவணி என குடும்ப குத்து விளக்கு கோலத்தில் பார்த்தவர்களுக்கு திடிரென மாடன் உடையில் பார்த்ததும் ரசிகர்கள் ஆச்சரயமடைந்து விடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி அதே போல தமிழ் திரையுலகில் ஆரம்பத்தில் பல படங்களில் நடிக்கும் நடிகைகள் பினனர்

போக போக  தமிழ் திரையுலகில்  வயது முதிர்ச்சியின் காரணமாக எதாவது ஒரு குத்து பாடலுக்கு ஆடுவதும் கிளாமர் காட்சிகளில் மட்டும் தோன்றுவதும் என பலரும் ஒரு போக்கில் சென்று விடுகிறார்கள் , ஆனால் ஒரு சில நடிகைகளோ தனது போக்கை மாற்றி வேறு எதாவது வேளைகளில் இறங்கி விடுகிறார்கள் , இபப்டி அது மட்டுமல்லாது திருமணம் செய்து கொண்டு பலருடன் விவாகரத்து செய்வதும் என

இறங்கி விடுகின்றனர்.  இப்படி தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் ஒரு காலத்தில் முநண்ணி நடிகையாக இருந்தவர் நடிகை கிரண் என்றே சொல்ல வேண்டும் . இப்படி ஆரம்பத்தில் நன்றாக நடித்து கொண்டு இருந்தவர் பின்னர் போக போக  ஆண்டி நடிகையாக மாறி கிளாமர் காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார் . இப்படி இதற்கு முன்பு இதுவரை  யாரும் பார்த்ஹிராத நடிகை கிரண் நடித்த வித்யாசமான படத்தின் புகைப்படங்கள்..