பொதுவாக திரையுலகில் படங்களில் நடிப்பவர்கள் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருப்பார்கள் ஆனால் தற்போது அதை காட்டிலும் சின்னத்திரையில் இருப்பவர்கள் தான் அதிகளவில் பிரபலமாக உள்ளார்கள் எனலாம் . அதிலும் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே பலத்த பிரபலமாக இருக்கும் நிலையில் அதில் கலந்து கொள்பவர்களும் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொண்டு தனி ரசிகர் பட்டாளமே ஏற்படுத்தி கொள்கின்றனர் . அந்த வகையில் இந்த சேனலில் வெளியாகும்

முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிக்பாஸ் பிரபலம் தனலட்சுமி . இவர் சோசியல் மீடியாவில் டிக்டாக் மற்றும் ரீல்ஸ் செயலிகளில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமானதை அடுத்து மக்களில் ஒருவராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார் . மேலும் இந்த நிகழ்ச்சியில்

கலந்து கொண்ட முதல் வாரத்தில் இருந்தே தொடர்ந்து சக போட்டியாளர்கள் இடையே வாக்குவாதம் சர்ச்சை என இருந்ததை அடுத்து விரைவாக மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார் . மேலும் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை வருவார் என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் பாதியிலேயே வெளியேறி இருந்தார் இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் இறுதி வாரத்தில் விருந்தினர்களில் ஒருவராக வந்த போது தனது கையில் பிக்பாஷின் லோகோவை டாட்டூ போட்டிருந்தார் மேலும் அவர் எனது காதலன்

எனவும் கூறியிருந்தார் . இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் படியாக நடனமாடி இருக்கும் பதிவு இணையத்தில் வெளியானதை அடுத்து அதைபார்த்த பலரும் இதுதான் இவரோட காதலரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் . இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…..