தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் சொல்லிக்கொளும்படி உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு சில மட்டுமே என்றே சொல்ல வேண்டும் . இப்படி  தமிழ் திரையுலகில் இப்படி உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் வாரிசு நடியாக்ர்கலாகவே இருக்கின்றனர் . பெரும்பாலும் நடிகர்கள் என்ன பெரும்பாலும் நடிகர்கள் சொல்லப்போனால்  அனைவருமே வாரிசு நடிகரகளாகவே இருக்கின்றனர்.

இப்படி மற்ற மொழி திரையுலகில் கூட இந்த வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றி மற்ற மொழி திரையுலகில் அதிகம் செய்திகள் வந்தாலும் தமிழ் திரையுலகில் இது பற்றி பெரியதாக செய்திகள் சரியாக வரவில்லை என்றால் அதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன,  இப்படி இங்கு என்னதான் பலர் வாரிசு நடியாக்ர்காலக அறிமுகமாகி இருந்தாலும் மக்களின் மற்றும் ரசிகர்களின் ஆதவும் இருந்தால் மட்டும் அந்த ஹீரோ அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியும் என்பது தான் உண்மை .

இப்படி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் சமூக அக்கறை கொண்ட மனிதராகவும்  தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்ஹினை பிடித்து வைத்து இருப்பவர் நடிகர் சூர்யா எண்டே சொல்ல வேண்டும் . இப்படி நடிகர் சூர்யா ஒரு நல்ல நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்ட நடியாக்ரகவும் தனது அகரம்

பவுண்டேசன் மூலம் பல ஏழை குழந்தைகளுக்கு தன்னால் ஆனா முடிந்த உதவிகளை செய்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும் . இப்படி எனதான் நடிகர் சூர்யா நடிகர் சிவகுமாரின் மகனாக தமிழ் திரையுலகில் இன்றும் பார்க்கபட்டலும் நடிகர் சிவகுமாரின் எந்த ஒரு உதவியும் இல்லாமலே தமிழ் சினிமாவில் ஜோளித்து நிலையில் நடிகர் சூர்யாவின் காதல் திருமண போட்டோ ஆல்பம் புகைப்படங்கள் இதோ..