ஆடியோ லாஞ்ச என்றாலே தளபதி விஜய் தான் என சொல்லும் அளவிற்கு தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் பிரபலமாகி உள்ளார் என்றே சொல்ல வேண்டும் . இபப்டி மட நடியாக்ர்களுக்கு வரும் கொட்டத்தை காட்டிலும் ரசிகர் பட்டாளத்ஹினை காட்டிலும் தளபதி விஜய்க்கு நூறு மடங்கு அதிகமாக வருகிறது என்று சொன்னாலும் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி திரையுலகில் இருக்கும் நடிகர்கலீல் தளபதி விஜய்க்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அளவிற்கு வேறு எந்த ஒரு ரசிகருக்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் என்ன அடுத்த சூப்பர் ஸ்டார் அவரையே மிஞ்சும் தற்போது தளபதி விஜய் தற்போது யாராமான இடத்தில் தனித்துவமான நடிகராக இருக்கிறார் தளபதி விஜய் .

இபப்டி தளபதி விஜய் நினைத்தால் எப்படிப்பட்ட திரைப்படங்களில் வேண்டுமானாலும் நடிக்கலாம் ஆனால் தனது ரசிகர்களுக்காக மட்டும் அவர்களுக்கு பிடித்தார் போல படங்களில் நடிக்கிறார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி தளபதி விஜயின் வாரிசு திரைபபடம் கொடா தற்பொழுது  குடும்பங்க ல்கொட்னாடும் திரைப்படமாக தற்போது வரை முநூற்று ஐம்பது கோடிகளை கடந்து

தற்போது  வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது .  இப்படி இன்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜயின் பேச்சை கேட்பதற்கு அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளது மட்டுமல்லாமல் எப்படியாவது தளபதி விஜயை ஒரு முறியாது பார்த்து விட வேண்டுமெனவும் ஆசைப்படுகிறார்கள் , இப்படி மாஸ்டர் திரைபபட ஆடியோ வெளியீடு வில்லா புகைபடங்கள் இதோ ..