தமிழ் சினிமாவை தாண்டி தலில் இருந்து ஒரு சில நடிகர்கள் மட்டும் தான் வேறு மொழிகளிலும் பிற மொழி படங்களிலும் கலக்குகின்றனர் , இப்படி ஹீரோக்கள் மட்டும் இப்படி மற்ற திரையுலகில் கலக்குவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் குணசித்திர வேடங்களிலும் காமெடி காட்சிகளிலும் கலக்குகின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சில நேரங்களில் வெற்றி மொழி நடிகர்கள் ஹீரோக்களாக தமிழ் கலக்குவது என எப்பொழுதும் அங்கும் இங்கும் நடந்து அவர்களும் தமிழ் மக்களது

முன்னிலையிலும் ரசிகர்கள் முன்னிலையிலும் நன்கு முகம் தெரிந்த நடிகராக மாறிப்போய் விடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் திரையுலகில் ஹீரோக்களை விட அதிக காமெடி நடிகர்களே பிற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கி இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி தமிழ்  திரையுலகில் காமெடி நடிகராகவும் தெலுங்கு சினிமாவில் இருந்து வந்து கலக்கியவர்

என்பது அவர் பிரம்மானந்தம் என்றே சொல்ல வேண்டும் .  கிட்டத்தட்ட தெலுங்கு சினமாவில் மட்டும் கடந்தஇருபது வருடங்களுக்கு மேலாக  நடித்து வரும் பிரம்மானந்தம் இன்று வரை பல மொழிகளிலும் காமெடி காட்சிகளிலும் குணசித்திர  காட்சிகளிலும் நடித்து அவ்ருக்ரயார் என்றே சொல்ல வேண்டும் . இபப்டி தமிழில்

எப்படி நடிகர் வடிவேலோ அஹி போல தெலுங்கில் இவர் பிரம்மானந்தம்.  இப்படி இவர் இல்லைஎன்றால் அந்த தெலுங்கு சினிமாவே போகாது என்று சொலும் அளவிற்கு பிரம்மானந்தம் இன்னும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டிப்பரக்கிறார் என்றே சொல்ல வேண்டும் .  இபப்டி முதன்முறையாக அரவது குடும்ப புகைபப்டங்கள் இதோ..

 

 

 

 

 

 

 

 

 

Telugu Comedy Actor Brahmanandam Felicitated by MAA Tv Gallery