தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ராதிகா . இந்நிலையில் அந்த காலத்தில் தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் தனி ரசிகர் பட்டாளமே

வைத்துள்ளார். இதனைதொடர்ந்து பல வருடங்களாக ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோயின் வாய்ப்பு அவ்வளவாக வராத நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்த ராதிகா இன்றைக்கு தென்னிந்திய அளவில் குணசித்திர நடிகைகளில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் வெளிவந்த பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல மாறுபட்ட கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார் . இதையடுத்து வெள்ளித்திரையை

தொடர்ந்து சின்னத்திரையிலும் கால்தடம் பதித்த ராதிகா பல முன்னணி தொடர்களை இயக்கியும் நடித்தும் உள்ளார் . மேலும் தற்போது சினிமாவில் நடிப்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் கலக்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ராதிகா அவர்கள் கடந்த     2001-ம் ஆண்டு பிரபல நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து

கொண்டார் . இதையடுத்து திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர்களது மகள் ரயனே மிதுனின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இது ஒரு பக்கம் இருக்க ராதிகாவின் முன்னாள் கணவர் குறித்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது ………..