தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் நடனம் என்று சொன்னவுடன் நமது நினைவுக்கு வருவது ஒரே ஒரு நடிகர் தான் அது வேறு யாருமில்லை குழந்தையை கேட்டல் கூட சொல்லும் அது தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி கிட்டத்தட்ட சொல்லப்போனால் தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது ஒட்டுமொத்ஹா இந்தியாவே பார்த்து தளபதி விஜயின் நடனத்தினை

பார்த்து பொறமை படும் அளவிற்கு  தளபதியின் நடனம் இருக்கிறது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி ஒரு ஒரு  படத்தொளும் ஒரு ஒரு பாடல் காட்சிகளிலும் தளபதி விஜய் செய்யும் நடனத்திற்கும் முக பாவனைக்குமே கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே

சொல்ல வேண்டும் .  இப்படி தற்போது வெளியான வாரிசு திரைபப்டத்தில் கூட ரஞ்சிதமே பாடலை தளபதி விஜய் பாடியது மட்டுமல்லாமல் அந்த பாடலுக்கு தளபதி விஜய் எப்பொழுதும் போல நடனம் ஆடியது மட்டுமல்லாது  பாடலின் இறுதியில் கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மீளாக மேலாக நிறுத்தாமல் ஒரே டேக்கில் நடனமாடி உள்ளது பலரையும் ஆச்சர்யபப்டுத்தியது மட்டுமல்லாது இன்னும் அந்த பாடல் பல

மிலியன் பார்வையாளர்களை அக்டந்து சென்றுகொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தனது முதல் திரைப்படத்தில் இருந்தே நடனத்ஹில் சிறந்து விளங்கும் தளபதி விசு எப்பொழுதும் குத்து பாடல்களுக்கு தனது வேற லெவல் நடனத்தை காட்டியே வருவர் . இந்நிலையில் முதன் முறையாக இவர் திருமலை குத்து பாடலில் நடிகை கிரணுடன் சேர்ந்து ஆடியிருக்கும் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…