மக்கள் மத்தியில் தற்போது சினிமாவில் வெளிவரும் படங்களில் நடிக்கும் நடிகர்கள் எந்த அளவிற்கு பிரபலமாக உள்ளார்களோ அதைக்காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளிவரும் பிரபலங்கள் பலருக்கு அதிகளவில் ரசிகர்களாக இருந்து வருகின்றனர் . இதன் காரணமாக பல முன்னணி பிரபலங்கள் கூட படங்களில் நடிப்பதை தண்டி சமூகவளைதலங்களில் தங்களது பொழுதை பெரிதளவில் செலவழித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமூகவளிதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு

அதில் அடிக்கடி தனது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலம் பலத்த பிரபலத்தை பெற்று இன்றைக்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்  பிரபல நடிகை ரம்யா பாண்டியன் . அந்த வகையில் மொட்டை மாடி போட்டோஷூட் மூலமாக பலத்த பிரபலமான இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஜோக்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனது முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்தார் . இதையடுத்து

பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் கூட பிரபல மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி க்கு ஜோடியாக நண்பகல் நேரத்து மயக்கம் எனும் படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் சமூகவளைதலங்களில் தனது கவனத்தை செலுத்தி வரும் அம்மிணி அடிக்கடி

அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போடோசூட் நடத்தி அவரது ரசிகர்கள் பலரையும் திக்குமுக்காட வைத்து வருகிறார். இப்படி இருக்கையில் ரம்யா பாண்டியன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல இளம் நடிகர் ஒருவரை ரகசியமான முறையில் திருமணம் செய்து கொண்டதாக  பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ  தகவலும் இன்னும் வெளியாகவில்லை ……….