மற்ற துறைகளை விட சினிமா துறையில் எப்பொழுதும் இந்த கிசு கிசுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இருக்காது என்றே கூற வேண்டும் . இப்படி நடிகராகவோ நடிகையாகவோ இசையமைப்பலரகவோ  இப்படி இயக்கோன்றாகவோ யாராக இருந்தாலும் அவர் பிரபலமாக இருந்தால் பொது மவர்கள் மீது எப்பொழுதும் கிசு கிசுக்களும் சர்ச்சைகளும் அவர்களை சுற்றியே இருக்கும் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி இந்த கிசு கிசுக்களும் விமர்சனங்களும்

பொதுவாகவே இந்த இளம் நடிகர்களின் மீதும் இளம் நடிகைகளின் மீதும் வருவது தான் வழக்கமான ஒன்றாக இருந்தது அனல் தற்போதெல்லாம் இந்த கிசு கிசுகல்களும் சர்ச்சைகளும் மூத்த நடிகர்களின் மீதும் முன்னணி மற்றும் உசத நடிகர்களின் மீதும் வருவது பலருக்குஜ்ம் ஆச்சர்யத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது . இப்படி இந்த காதல் கிசு கிசுக்கள்  எல்லாம் கடந்து தற்போது  திருமண சர்ச்சைகளும் விவாகரத்து

சர்ச்சைகளும் தர்போதுய் அதிகமாக செய்திகளாக திரையுலகில் ஒலித்துகொண்டே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தமிழ் திரையுலகில் என்னதான் கிசுகிசுக்களும் சர்ச்சைகளும் வந்தாலும் இன்றும் நட்சத்திர ஜோடிகளாக அனைவரது முன்னிலையிலும் கலக்கி வரும் ஜோடி யார் என்று சொன்னால் அது நடிகர் சரத்குமார்

ராதிகா என்றே சொல்ல வேண்டும் .  கிட்டத்தட்ட சொல்லப்போன லிருபத்தி இரண்டு வருடங்களாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் இந்த ஜோடி இன்னும் பல ஆண்டுகள் வாழ்வார்கள் அது மட்டுமல்லாது இவர்களது மகள் களும் தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக கலக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகை ராதிகாவின் திருமண புகைப்படங்கள் இதோ உங்களுக்காக..