தற்போது உள்ள காலகட்டத்தில் படங்களில் நடித்து பிரபலமாவதை காட்டிலும் சோசியல் மீடியாவின் மூலமாக பிரபலமானவர்கள் தான் அதிகம் எனலாம் மேலும் சொல்லப்போனால் இன்றைக்கு திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பலரும் முதலில் சோசியல் மீடியாவின் எதாவது ஒரு வகையில் பிரபலமானவர்களாக தான் உள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் திருதிருவென முழித்தபடி

குழந்தை ஒருவரின் புகைபடம் வெளியாகி செம வைரளாகி வருகிறது இதையடுத்து அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாரென தெரியாமல் பலரும் குழம்பி வரும் நிலையில் அந்த குழந்தை வேறு யாருமில்லை தமிழ் திரையுலகில் முன்னணி பலத்த பின்னணியை கொண்ட குடும்பத்தை சேர்ந்த பிரபல முன்னணி நடிகர் பிரேம்ஜி தான் அது . பிரபல இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகனான இவர்

பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் பல பாடல்களை பாடியும் வருகிறார் . இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில்

கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக பிரேம்ஜி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் அவரது அண்ணனும் பிரபல இயக்குனருமான வெங்கட் பிரபு தனது தம்பியின் 44 -வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவர்கள் இருவரும் சிறுவயதில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைபடத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார் ……….