தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பலரும் படங்களை நடிப்பதை காட்டிலும் சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருவதோடு அதன் மூலமாக தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இந்நிலையில் பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களை அவரது ரசிகர்கள் மத்தியில் ஆக்டிவாக வைத்து கொள்ளும் வகையில் அடிக்கடி போடோஷூட் நடத்தி தங்களது இணைய பக்கத்தில் புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் தற்போது அதையும் தாண்டி கடந்த சில

மாதங்களாக இணைய பக்கத்தில் தங்களது இளம் வயது ,மற்றும் குழந்தைபருவ புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை திகைப்படைய செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சிறுவன் ஒருவரின் புகைபடம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் அந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாரென தெரியாமல் பலரும் குழம்பி வரும்

நிலையில் அதில் இருக்கும் சிறுவன் வேறு யாருமில்லை பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தான் . சின்னத்திரையின் பிரபலமான இவர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் , இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் , பாடகர் என பல துறைகளில் அசத்தி வருகிறார். இதனைதொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து  வரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம்

வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது . இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் அடுத்ததாக மாவீரன் , அயலான் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……….