தமிழ்சினிமாவில் எத்ஹனையோ நடிகர்கள் இருந்தாலும் கூட நல்ல நலல் படங்களில் நடித்து  முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்று இருந்தாலும் கூட இவர்களில் ஒரு சிலர் மட்டுமே சமூக அக்கறை கொண்ட படங்களிலும் சமூக அக்கறை கொண்ட வசனங்களிலும் நடிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் திரையுலகில் என்னதான் தான் மகாப்பெரிய நடிக்க இருந்தலும் சூப்பர் ஸ்டார்

அதச்தை தொட்டு விட்டோம் என தெரிந்தாலும் கூட நேரடியான அரசியல் விசயங்களில் வசனங்கலகாவும் மெஐகலிலும் பேசும் தன்னம்பிக்கையும் தைரியமும் அஆய் தனமும் தளபதி விஜய்க்கு மட்டுமே உள்ளது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜயின் ஒரு ஒரு படத்திலும் நாட்டு மக்களுக்கு தேவையான எதாவது ஒரு வசனமும் காட்சியும் கண்டிப்பாக இருக்கும் என்பது மட்டும் உண்மை தான்.

இப்படி எத்தனையோ நடிகர்கள் செய்ய பயப்படும் செயல்களை கூட தளபதி விஜய் அசால்ட்டாக செய்து முடித்து தான் உண்டு தனது வேலை உண்டு என கிளம்பி விடுவார். இப்படி  தனக்காக நடிக்கும் காலம் போய் தனது ரசிகர்களுக்காக மட்டும் நடிக்கும் தளபதி விஜய் இன்னும் கூட மேடைகளில் தனது ரசிகர்களுக்கான

அறிவுரைகளையும் அரசியல் கருத்துக்களையும் பேசி உள்ளார் ,. அது மட்டுமல்லாமல் நடிகர் சங்கள் என்ன செயல்களை செய்தாலும் அதற்க்கு உறுதுணையாக நிற்கும் தளபதி விஜய் அவர்கள் கலந்துகொள்ளும் அனைத்து னியாக்ல்சிகளிலும் கலந்துகொள்கிறார் . . இபப்டியிருக்க தற்போது இலங்கை தமிழர்களுக்காக தளபதி பேசிய hd புகைபப்டங்கள் இதோ உங்களுக்காக…