தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் கூட ஒரு சில நடிகர்களால் மட்டும் தனது சினிமா துரயினையே மாட்ட ம்டுயும் என்பது உண்மை . இப்படி தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவையே தற்போது தனது கையில் வைத்து இருப்பவர் யார் என்று பார்த்தல் அது தளபதி விசையே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் திரையுலகில் எத்தனை நடிகர்கள் வந்தாலும் தளபதி

விஜய்க்கு இணை தளபதி விஜய் மட்டுமே என்று அவரே சொல்லும் அளவிற்கு தற்போது தளபதி விஜய் மிகபெப்ரும் உயரத்தில் போட்டி நடிகர்கள் யாரும் நெருங்க கூட முடியாத உயரத்தில் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் . இபப்டி தளபதி விஜயின் படங்கள் தற்போது நார்மலாகவே முநூற்று ஐம்பது கோடிகளை வசூல்

செய்ய தொடங்கி விட்டன என்றே சொல்ல வேண்டும் . இபப்டி புதிது புதிதான தோற்றத்திலும் தளபதி விஜய்  நடிக்கக் த்டோங்கியத்தை அடுத்து தளபதி விஜயின் ரசிகர்களும் ஒரு ஒரு திரைப்படத்திர்க்காகவும் கத்க்கொண்டு இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி என்னதான் உச்ச நடிகராக இருந்தாலும் அந்த

பட்ந்தவெல்லாம் காட்டிகொள்ளாமல் எப்பொழுதும் எளிமையாக கடந்து செல்வது அவரது வழக்கம் இப்படி தற்பொழுதும் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் சரி எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சரி அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் அப்டங்களில் நடித்ஹு வருகிறார் ,, இந்நிலையில் தளபதி விஜயின் திருமண ரிசப்சனம் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக..