தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் தற்போதெல்லாம் வேற்று மொழியின் நேரடியான படங்களில் நடிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது . இப்படி என்னதான் அவர்கள் சொந்த மொழியின் முன்னணி நடியாக்ர்களாக இருந்தாலும் கூட மற்ற மொழிகளிலும் நாம் நடித்து அந்த மொழியிலும் நாம் சோபிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் என மற்ற மொழி நடிகர்களும் தமிழ் மொழியில் அவ்வபோது தலை காட்டி வருகிறார்கள் . இப்படி அதே போல இப்பொழுதும் தமிழ் நடிகர்கள் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது  மற்ற மொழிகளிலும் கலக்க தொடங்குகின்றனர் .

இப்படி தமிழ் மொழி மட்டுமல்லாது பல மொழிகளிலும் தனது சொந்த மொழியிலும் கலக்கும்  பல நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருவது ஒரு சில நைட்கர்கள் மட்டும் என்றே சொல்ல வேண்டும் . அப்படி தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கும்  ஒரே நடிகர் என்ற பெயரினை பெற்று இப்படி எந்த மொழி

சென்றாலும் அங்கு வெற்றி கட்னு கொண்டு இருப்பவர் துக்கர் சல்மான் என்றே சொல்ல வேண்டும் . இப்படி துக்கர் சல்மான் மலையாள நடிகராக மட்டும் அடையாளம் கண்டால் நம்மை விட முட்டாள்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே சொல் வேண்டும். இபப்டி தற்போதெல்லாம் பெண் ரசிகைகளை தாண்டி இவருக்க் உஆன் ரசியக்ர்கலுமே அதிகமாக உள்ள நிலையில் இதோ அவரது திருமண புகைபப்டங்கள் உங்களுக்காக…