தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை எப்ருவதை விட தற்போது தமில்சின்னத்திரையில் எதாவது ஒரு னியாக்ல்சியிலோ தொடரிலோ பங்கு பெற்றால் போதும் எளிதில் அவர்களுக்கு ரசிகர்களிடையேவும்  மக்களிடையேவும் நல்ல வரவேற்ப்பு கிடைத்து திரைபபட நடிகர்களை தாண்டி நல்ல பெயரும் புகும் கிடைத்து விடுகிறது . இப்படி தமிழ் சின்னத்திரையானது தமிழ் சினிமாவை விட தற்போது

மிகப்பெரும் உயரத்தில் இருக்கிறது இப்படி சினந்த்திரையில் இருக்கும் எத்தனையோ ப்ராலங்களும் சொல்லபோனால் திரைபப்டத்தில் ஆண்டிக்கும் முநண்ணி நடியாக்ரகளை விட அதிக சம்பளம் வாங்கி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சின்னத்திரை மட்டுமல்லாத் அதில் பிரபலம் அடைந்து வெள்ளித்திரையிலும்  கலக்குகின்றனர். இப்படி தமிழ் சினத்திரையில் பல னியாக்ல்சியாக்ளையும்

வித்யாசமான தொடர்களையும் கொடுக்கும் ஒரே தொலைக்கட்சி எது வேன்று சொன்னால் அது விஜய் தொலைக்கட்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த தொலைக்கட்சியில் வரும் காமெடி காட்சிகளும் தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்த தொலைக்கட்சியில் கடந்த

மூன்று ஆண்டுகளாகவே காமெடியிலும் நடுவராகவும் கலக்கி வருபவர் நம் மதுரை முத்து என்றே சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட சின்னத்ஹிரையில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக கல்கி வரும் இவர் இன்றும் இளசுகளை போல துள்ளி குத்தித்து காமெடி செய்வது இன்னும் நம்மை வியப்படையவே செய்கிறது . இப்படி மதுரை  முத்துவை தெரிந்த அளவிற்கு அவரது குடும்பத்தை பலருக்கும் டேஹ்ரிய்ட நிலையில் இதோ அவரது குடும்ப புகைபப்டங்கள்…