தற்போது உள்ள காலகட்டத்தில் படங்களில் நடித்து அதன் மூலமாக பிரபலமானவர்களை காட்டிலும் சின்னத்திரை மற்றும் சோசியல் மீடியாவின்  பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொள்பவர்கள் தான் ஏராளம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிக கோலாகலமாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி கொண்டவர் விஜே மணிமேகலை. பிரபல முன்னணி சேனலான சன் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான

அசத்தபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டார் . இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் . மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் இறுதி வரை வருவார்  என பலரும் எதிர்பார்த்த நிலையில் சில வாரங்களிலேயே குறைவான வாக்குகள்

காரணமாக வீட்டை வெளியேறி இருந்தார் . இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இப்படி இருக்கையில் விஜே மகேஸ்வரிகடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்  நிலையில் இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார் . இவ்வாறு இருக்கையில்

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் பல வருடங்களாக தனது மகனுடன் தாயாரது வீட்டில் தனிமையில்  வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கையில் அவரது முன்னாள் கணவருடன் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……..