தமிழ் சினிமாவில் மற்ற கதாபாத்ஹிற நடிகர்கள் எப்பொழுதும் மக்களிடையே பிரபலம் ஆகிறார்களோ இல்லையோ, ஆனால் இந்த காமெடி நடிகர்கள் எளிதில் மக்களிடையே பிரபலம் ஆகி விடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி எத்தனையோ நடிகர்கள் எத்தனையோ முயற்சிகள் செய்தாலும் எட்ட முடியாத உயரத்தை கூட  இந்த காமெடி நடிகர்கள் எளிதில் எட்டி விடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி மற்ற திரையுலகை விட தமிழ் திரையுலகிலும் சீசனுக்கு சீசன் எதாவது ஒரு காமெடி நடிகர் மக்களிடையே பிரபலமாவது மட்டுமல்லாமல் அதன் பிறகு அவர்களே பெரும்பாலும் படங்களில் நடிக்க ஆரம்பிக்கின்றனர்.  இப்படி ஹீரோ இல்லாமல் கொடா சில நேர்ணகளில் படங்கள் வெளிவரும் ஆனால் இந்த உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர்கள் இல்லாமல் தமிழ் சினிமாவில் படங்களே வெளிவராத அளவிற்கு

தமிழ் திரையுலகில் அவருகளுக்கு எப்பொழுதுமே பெயரும் புகழும் கிடைத்து விடும் என்றே சொல்ல வேண்டும் . இபப்டி அதே போல இப்போதெல்லாம் இந்த காமெடி நடிகர்கள் பெரும்பாலும்  ஹீரோவாக மாறி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும் . இபப்டி தமிழ் திரையுலகில் கில்லி திரைபப்டத்ஹில் மூலம் ஆதி வாசியாக நடித்தவர்

முருகதாஸ் . கிட்டத்தட்ட பல வருடங்களாக சினிமாவில் இருந்தும் அதன் பிறகு புதுபேட்டை வெண்ணிலா கபடி குழு ஆடுகளம் மவுனகுறு தடையற தாக்க kutti புலி போன்ற படங்களின் மூலம் மக்கல்டிஐஎய் புகழ் பெற்றவர் முருகதாஸ் என்றே சொல்ல வேண்டும் . இப்படி ஆடுகளம் திரைபப்டத்தின் மூலமே இவர் மக்களிடையே ஆடுகளம் முருகதாஸ் என அழைக்கப்பட்டார் . இந்நிலையில் முதன் முதலாக இதோ அவரது திருமண புகைபப்டங்கள் உங்களுக்காக .