அடுத்த சூப்பர் ஸ்டார் ஏன் என்ற பஞ்சாயத்து இப்போது மட்டுமல்ல கடந்த பத்து வருடங்களாகவே நடந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். ஆனால் சொல்லப்போனால் இந்த அடுத்தசுபேர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்பது பற்றி எத்தனையோ கருத்து கணிப்புகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர் யார் என்பதும் நாம் அனைவருக்கும் தெரியும் . கிட்டத்தட்ட பல வருடங்களாகவே சூப்பர் ஸ்டார்

பட்டத்தினை வைத்து இருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு போட்டியாக யாரும் இல்லாமல் இருந்தனர், ஆனால் அதனையெல்லாம் முறியடித்து அடுத்த சூப்பர் ஸ்டார் என்ன அடுத்த சூப்பர் ஸ்டார் அவரையே ஓரம் கழட்டி தற்போது அந்த பட்டத்திற்கு தகுதியான ஆளாக இன்னும் எத்தனை ஆண்டுகள்ஆனாலும் யாரும் அசைக்க முடியாத இடத்தினில் இருப்பவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி என்னதன திரை பிரபலங்களும் ரசிகர்களும் இதனை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் கூட அனைவருக்கும் தெரியும் தளபதி விஜய் எப்பொழுதே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தினை தொட்டுவிட்டார் என்பது அனைவரும் அறிந்தா ஓன்று என்றே சொல்ல வேண்டும் .  இபப்டி தளபதி விஜய்   தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய

சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக பார்க்கபடுவது மட்டுமல்லாமல் வசூலிலும் நம்பர் ஒன் வசூல் செய்யும் நடிகராகவும் திகந்து வருகிறார் .  இப்படி தளபதி விஜயின் திரைபபடங்கள் எத்தனையோ விமர்சனங்களை பெற்றாலும் கூட  நல்ல வசூலை செய்வதால் வெற்றிப்படங்களாகவே கருத்தப்படுகிறது , இபப்டியிருக்க முதன் முதலாக சிங்கி கெட்டப்பில் தளபதி விஜயின் புகைபப்டங்கள் இதோ ..