தமிழ் சினிமாவில் மற்ற கதாபாத்திர நடிகர்களுக்கு பனசம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த ஹீரோக்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளில் பஞ்சம் என்றே சொல்ல வேண்டும் , இப்படி ஏற்கனவே ஹீரோவாக இருப்பவர்களுக்கும் இந்த திரைபபங்கள் சரியாக போவதுமில்லை  புதிதாக இளம் ஹீரோவாக அறிமுகாமாகி எந்த ஒரு நடிகரும் மிகப்பெரிய வெற்றி அடைந்து மக்களின் மனதில் இடம் பிடித்து  முன்னேறியவர்களும் இல்லை என்றே சொல்ல வேண்டும் .

இபப்டி தமிழ் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளில் சொல்லப்போனால் பெரியதாக சைனான ஹீரோவாக இருந்தவர்கள் யார் என்று பார்த்தல் அது விஜய் சேதுபதி மற்றும் சிவகர்த்திகேயன் எ௪ந்த்ரெ சொல்ல வேண்டும் . இப்படி இதிலும் நடிகர் சிவகார்த்திகேயன்  சின்னத்திரையின் மூலம் ஏற்கனவே பிரபலமாகி இருந்து வெற்றி

பெற்றார் , இப்படி ஹீரோக்களின் பஞ்சத்தில் காரணத்தினாலோ என்னவோ தெரியவில்லை யார்  யாரோ தமிழ் சினிமாவில் நடிகர்களாகவும் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருந்தப்னர் , இபப்டி அவர்களில் பெரும்பாலும் சொல்லப்போனால் ஹீரோவாக அறிமுகமானவர்கள்  யார் என்று சொன்னால் அது இந்த இசையமைப்பலர்களே என்றே சொலல் வேண்டும்.  இபப்டி தமிழ் திரையுலகில்

நடித்ஹு இசையமைப்ப்லாரகவும் நடிகராகவும் இரண்டு துறைகளிலும் சாதிப்பவர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர் ஜீவி பிரகாஷ்  இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் தனக்கான ஒரு இடத்தினை தமிழ் திரையுலகில் பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும் .  இபப்டி தமிழ் திரையுலகில்  நடிகர் ஜீவி பிரகேஷ் இசையையும் நடிப்பையும் தெரிந்த அளவிற்கு அவரது மனைவியையும் குடும்பத்தினையும் தெரியாத நிலையில் இதோ முதன்முதலாக அவரது திருமண ஆல்பம் புகைப்படங்கள்…