தமிழ் சினிமாவில் எத்தனை பிரபலங்கள் வந்தாலும் தளபதி விஜயின் உயரத்தினை இனி யாராலும் தொட முடியாது கிரந்தது இன்னும் முப்பது வருடங்களுக்கு தளபதி விஜயின் படன்காலி யாராலும் தொட அமுடியாது  என்ற நம்பிக்கை தளபதி விஜய்க்கு இருக்கோ இல்லையோ  தளபதி விஜய் ரசிகர்களுக்கு எப்பொழுதும் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜய் இந்த இடத்தினை எளிதில் அடைந்தது வாரிசு

நடிகர் என்ற பல விமர்சனங்கள் இருந்தாலும் ஆரம்பத்தில் இதுவெல்லாம் ஒரு மூஞ்சியா என சொல்லி பின்னர் அதே பத்திரிகை இவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என எழுதும் அளவிற்கு இவரது வளர்ச்சி நேர்மையானது என்றே சொல்ல வேண்டும் .  இபப்டி தளபதி விஜய் திரைபபடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வேற எந்த நடிகரும் செய்ய முடியாத வசூல் சாதனைகளை செய்து வருகிறது என்றே

சொல்ல வேண்டும். இபப்டி எத்தனையோ போட்டி நைத்கர்களும் தளபதியை எப்படியாவது முடித்து விட வேண்டும் தளபதி விஜயின் வளர்ச்சியை எப்படியாவது தடுத்ஹு விட வேண்டுமனே நினைத்தாலும் அதெல்லாம் வெறும் கனவாகவே மாற்றி விடுகிறார் தளபதி விஜய் . சொல்லப்போனால் தளபதி விஜய் வாங்கும் சம்பளத்திற்கு கூட இணையாக வேறு எந்த நடிகராலும் வாங்கமுடியவில்லை என்பதே உண்மை.

இப்படி தளபதி விஜயின் ரசிங்கர்கள் பெபொழுதும் தளபதி விஜயின் திரைபபடங்கள் நல்லா இருக்கிறதோ இல்லையோ அந்த திரைப்படம் சரியாக போகிறதோஇல்லையோ எப்பொழுதும் அந்த திரைப்படத்த்திற்கான ஆதரவை கொடுத்து வருவது மட்டுமல்லாமல் வெட்டி பெறவும் செய்கின்றனர். இப்படியிருக்க முதன்முறையாக தளபதி விஜய் புது மாப்பிள்ளை கெட்டப்பில் தளபதி விஜயின் புகைப்படங்கள் வெளியீடு…