தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் ஜெயம் ரவி , கார்த்தி , விக்ரம், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா , த்ரிஷா என பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி உலகளவில் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன் . இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை

நடிகையாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை சோபிதா துலிபலா. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து பல முன்னணி நிறுவங்களின் விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில் இதன் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாகி கடந்த 2012-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ராமன் ராகவ் 20. படத்தின் மூலமாக ஹீரோயினாக தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இதையடுத்து தொடர்ந்து

பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது நைட் மேனஜேர் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் பிரபல மூத்த பாலிவுட் நடிகரான அணில் கபூருக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில் அவருடன் நெருக்கமாக பல காட்சிகளில் நடித்து இருப்பதோடு பிகினி, படுக்கையறை, லிப்லாக் முத்தகாட்சி என வேற லெவலில் கில்மாவாக நடித்துள்ளார். இப்படி இருக்கையில்

இந்த படத்தில் 66 வயதான அணில் கபூருக்கு முப்பதுக்கும் மேற்பட்ட முறை முத்தகாட்சியில் நடித்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் பலரையும் உறைய செய்துள்ளதோடு பலரும் இது குறித்து பலவிதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் அந்த வெப் சீரியஷின் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது………