தமிழ் சினிமாவில் இன்னும் எத்தனை நடிகர்கள் எத்தன் ஆண்டுகளுக்கு வரிசையாக வந்தாலும் தளபதி விஜய் அடைந்த உயரத்தினை வேறு யாரும் அடைய முடியாது என்பதே உண்மை என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தளபதி விஜய்  தற்போது தமிழில் மட்டுமல்லது தென்னிந்த மொழிகள் அனைத்திலும் நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார்.

இப்படி தமிழ் திரையுலகில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மட்டுமல்லாமல் அதிக வசூல் செய்து வரும் நடிகராக தளபதி விஜய் திகழ்வதால் , தயாரிப்பாளர்கள் நீ நான் என போட்டி போட்டு கொண்டு  தங்களது தயாரிப்பில் நடிக்க வைக்க ஆசைப்படுகிறார்கள்.

இபப்டி  என்னதான் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்தாலும் கூட தளபதி விஜய் அந்த பந்தாவெல்லாம் கட்டிகொல்லாமல் எப்பொழுதும் போல அடுத்தவர்களை தன்மையுடனே நடத்தி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்  இபப்டி ஒரு ஒரு திரைபப்டத்திர்க்கும் எளிதில் அமைய வடியாமல் அந்த படத்தின் வேலைகளையும்  அந்த படத்திர்க்கான ஸ்டான்ட் காட்சிகளிலும் நடிக்கிறார்.  இபப்டி கத்தி திரைபப்டத்தில் தளபதி விஜயின் யாரும் பார்க்காத புகைபப்டங்கள் இதோ,,,