தமிழ் திரைப்பட நடிகர்கள் சாதிக்க முடியாததை கூட இந்த சின்னத்ஹிரை நடிகர்களும் தொகுப்பாளர்களும் சாத்தித்து விடுகின்றனர். முன்பு கூட இந்த சின்னத்திரை நிகழ்சிகள் பெரியதாக நிறைய நிகழ்சிகள் நிறைய டிவிகளிலும் ஒளிபரப்பாமல் இருந்ததது ஆனால் தற்போது சின்னத்திரையில் நிமிசத்துக்கு நிமிஷம் எத்தனையோ நிகழ்சிகள் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேர்ப்பினை பெற்று வருகிறது .

இப்படி திரைபப்டங்களில் நடித்து பெரியதாக புகழ் பெறாமல் இருந்தவர்கள் கூட சின்னத்ஹிரை பக்கம் திரும்பியதும் மக்களிடையே நல்ல வரவேர்ப்பினை பெறுகின்றனர் .  இபப்டி தம் தமிழ் சின்னத்திரையானது எப்பொழுதும் போல ஆடல் பாடல் நடனம் நடிப்பு என அனைத்திற்கும் இப்பொழுது பல்வேறு நிகழ்சிகளை நடத்டிர் வருகிறது , ஆனால் முன்பெல்லாம் பாடல்களுக்கு  வெளிவரும் நிகழ்சிகளை பார்பதற்கு ஒரு கூட்டமே இருக்கும் என்றே சொல்ல வேண்டும் .

இபப்டி கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக சின்னத்திரையில் ஒப்ளிபப்ரப்பாகி மக்களிடையே நல்ல பெயரை பெறாது லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும்.  இபப்டி லலிதாவின்ப் பாட்டுக்கு பட்டு நிகழ்ச்சியை மக்கள் விரும்பி பார்க்க பாடல் மட்டும் காரணமல்ல அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் என்றே சொல்ல வேண்டும்.

அப்படி அவர் வேறு யாருமல்ல அப்துல் அமீத் என்றே சொல்;ல வேண்டும் . தொகுப்பாளர் அமீத்சிறி வயதில் இருந்தே இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டு இருந்ததால் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது . இந்நிலையிழ்க் இதுநாள் வரை யாரும் பார்த்திடாத அப்துல் அமீத்தின் அறிய புகைபப்டங்கள் மற்றும் குடும்ப புகைபப்டங்கள் இதோ ..