தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு போட்டியாக எந்த ஒரு நடிங்கரும் தற்போது இல்லை என செல்லும் அளவிற்கு தமிழ் திரையுலகில் தனித்து உச்ச நடிகராக தளபதி விஜய் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் சம்பலத்ஹிலும் நம்பன் ஒன் வசூலிலும் நம்பர் ஒன் இப்படி எள்ளவற்றிய்ளும் நம்பர் ஒன் நடிகையாக மாறிப்போனார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தளபதி விஜய்  இன்று நடிகர் ரஜினிகாந்தையே கடந்த மூன்று படங்களில் முந்தி தற்போது சூப்பர் ஸ்டாரே தளபதி விஜய் தான் பிரபச்சனை ஆகும் அளவிற்கு தளபதி விஜயின் திரைபபடம் மிகப்பெரியதாக் வளர்ந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்திய மொழிகள் அனைத்ஹிலும் தளபதி விஜயினம் திரைபபடங்கள் ஒளிபரப்பாக தொடன்ம்கி விட்டது..

இப்படி தென்னின்திய மொழிகளில் மட்டுமல்லாது இந்தியாவிலேயே மிகப்பெரும் நடிகர் பட்டியலில் தளபதி விஜயை கூறும் அளவிற்கு தளபதி விஜய் மிகப்பெரும் உயரத்தில் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தளபதி விஜயின் திரைப்படங்கள் கிட்டத்தட்ட நானூறு கொடிகளை தாண்டி தற்போது அசால்ட்டாக வசூல் செய்வது மட்டுமல்லாது  வேற்று மொழிகளிலும் பாரினிலும் நல்ல வருமானம் ஈட்டி வருகிறது..

இப்படி தமிழ் திரையுலகில் ஒரு ஒரு திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு என்பது விண்ணை தாண்டி வருவது மட்டுமல்லாது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்து வருகிறது.  இப்படி தளபதி விஜயின் வெற்றியடைந்த திரைப்படங்களிலேயே துப்பாக்கி திரைப்படம் அனைவருக்கும் பிடித்த திரைபப்டமாக அமைந்தது மட்டுமல்லாது அந்த திரைபப்டத்தில் பலரும் பார்த்திடாத புகைபப்டங்கள் இதோ ..