பொதுவாக திரையுலகில் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர்களில் பலரும் வாரிசு நடிகர்களாக அதன் பின்னணியை கொண்டு சினிமாவில் அறிமுகமானவர்கள் . இருப்பினும் இதில்  ஒரு சில நடிகர்கள் தங்களது பிரபலத்தை கடந்த நடிப்பு திறமையின் வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து வருகின்றனர். அந்த

வகையில் பிரபல முன்னனி இயக்குனர் எஸ் ஏ சி அவர்களின் இயக்கத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அவரது மகனும் பிரபல முன்னணி நடிகருமான தளபதி விஜய் . இதையடுத்து தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு திரையுலக உட்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார் .

இந்நிலையில் இவரது படங்கள் எப்போதும் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சமிருக்காது எனலாம் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தளபதி விஜய் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு சஞ்சய் எனும் மகனும் சாக்ஷா எனும் மகளும் உள்ளார்கள் . இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர தளபதி

விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக அவர்கள் பிரிய போவதாகவும் பல தகவல்கள  தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது . இப்படி இருக்கையில் தளபதி விஜயின் திருமணம் புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு பலரும் இதை வியப்புடன் பார்த்து வருகின்றனர்…………