தற்போது பொறுத்தவரை திரையுலகில் ஏராளமான புதுமுக இளம் நடிகர்கள் அதிகளவில் வந்த வண்ணம் இருப்பதோடு ஒரு சில படங்களிலேயே வெகுவாக நடிப்பின் திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அதிலும் காமெடி நடிகர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை காரணம் அந்த அளவிற்கு பல காமெடி நடிகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

திரையுலகில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக அறிமுகமாகி தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் வெகுவாக பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி பலத்த பிரபலமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சதீஷ். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி

காமெடியனாக நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு நாய் சேகர் எனும் படத்தின் மூலமாக ஹீரோவாக நடித்திருந்தார். இருப்பினும் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போதிய வரவேற்பு பெறாத நிலையில் தற்போது மீண்டும் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார் . இப்படி இருக்கையில் சதீஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிந்து  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ள நிலையில்

சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சதீஷ் அடிக்கடி பல புகைபடங்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது மகள் மற்றும் மனைவியுடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைபடத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது மனைவியை பார்த்த பலரும் அட இவங்களா இவரோட மனைவி என கேள்வி எழுப்பி வருவதோடு இவருக்கு இவ்வளவு பெரிய மகள் வேற இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்  ……….