தற்போது உள்ள நிலையில் படங்களில் நடித்து அதன் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் பல வீடியோ மற்றும் சர்ச்சையான கருத்தகளை பேசி அதன் மூலமாக வெகுவாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அதிகம் எனலாம் . இப்படி இருக்கையில் பிரபல முன்னணி நடிகரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார் என்னதான் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில்

பிரபலமானது என்னவோ பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக தான். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு அதிகளவில் நெகடிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது அதையே தனது பக்கபலமாக பயன்படுத்தி கொண்டு பிரபலமானது மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி  சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருவதோடு பல கருத்துகளையும் பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் வனிதா குறித்த சர்ச்சையான பதிவு மற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும்

திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் அந்த வீடியோவில் பிரபல காமெடி நடிகரான பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனை வலுகட்டாயமாக அவரது கன்னத்தை பிடித்து முத்தம் கொடுப்பது புகைபடம் மற்றும் வீடியோ இணையத்தில் அதிகளவில் பரவி வரும் நிலையில் பலரும் பலவிதமான விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர்………