தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமோக்மாவது என்பது அவ்வளவு எளிது கிடையாது, சொல்லப்போனால் இளம் ஹீரோவாக கூட எளிதில் அறிமுகமாகி விடலாம் ஆனால் இளம் நடிகையாக அறிமுகமாவது என்பது வெறும் திறமையும் அழகும் நடிப்பும் மட்டும் போதாது அதனையும் தாண்டி அதிஷ்டமும் தேவை படுகிறது . இப்படி தா,மி தமிழ் திரையுலகில் இப்படி அறிமுகமான நடிகைகள் தான் பின்னர் முன்னணி நடிகைகலாகவும் உச்ச நடிகைகலாகவும் வளர்ந்து நிற்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்..

இபப்டி ஆரம்பத்தில் என்னதான் ஒரு சில நடிகைகள் இளம் நடிகைகளாக அறிமுகமாகி இருந்தாலும் பின்னர் போக போக  பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரம் என்ற பெயரினை பெறுகின்றனர்.  ப் பின்னர் அதன் பிறகு உச்ச முன்னணி நதிகளுடன் ஜோடிபோட்டு மக்களிடையே சூப்பர் ஸ்டார் நடிகையாக வளர்கின்றனர். அது மட்டுமல்லாமல்  ஒரு காலத்தில்  வெற்றி படங்களில் நடித்தவர்கள் கூட பின்னர் ஆழ அடையலாம் தெரியாமல் காணமல் போய் விடுகின்றனர்.

பினனர் என்னவென்று பார்த்தல் திரைபபட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் குடும்ப வாழ்வில் இணைந்து விடுகின்றனர்.  இப்படி தமிழில் வெளியான ஈரம் திரைபபடம் மூஓலம் குடும்ப பெண் கதாபாத்ஹிரத்தில் நடித்து சிறுசுகள் முதல் பெருசுகள்; வரை அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை சிந்து மேனன்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகை  என்பது பலருக்கும் தெரியாது . அது மட்டுமல்லாது கிட்டத்தட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சேர்த்து கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் அடித்ஹுள்ளார் . இப்படி  தற்போது குடும்ப வாழ்வில் இணைந்த இவர் தற்போதைய புகைபப்டங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே…

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sindhu Menon (@sindhu_menon17)

 

View this post on Instagram

 

A post shared by Sindhu Menon (@sindhu_menon17)

 

View this post on Instagram

 

A post shared by Sindhu Menon (@sindhu_menon17)