தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் கூட யாராலும் தளபதி விஜயை போலவோ அல்லது அவரது சினிமாவின் வளர்ச்சியினை போலவே  எட்ட முடியவில்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் திரையோளில் எத்தனை  நடிகர்களும் எட்ட முடியாத சம்பளத்தினை தளபதி விஜய் ஒற்றை ஆளாக எட்டி இருப்பது பலருக்கும் பலருக்கும் ஆச்சர்யத்தினையே ஏற்ப்படுத்துகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தளபதி விஜய் அவரை அவரே போட்டியாக கருதினரோ இல்லையோ திரைபப்டத்திர்க்கு திரைபபடம் மிகப்பெரும் சாதனையினை செய்து வருவது மட்டுமல்லாது    நல்ல வசூலும் செய்து தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியினை எர்ப்படுத்க்கிறது என்றே சொல்ல வேண்டும் .

இபப்டி தளபதி விஜய் தற்போது வெளியான வாரிசு திரைபாம் விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும் கூட  கிட்டத்தட்ட ஒரு மாதத்தினை கடந்த நிலையிலேயே நானூறு கோடிகளை கடந்து தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி  லியோ திரைபப்டமும் கிட்டத்தட்ட வெளிவருவதற்கு முன்பே ஐநூறு கோடிகளை வசூல் செய்யும் வெளிவந்தால் ஆயிரம் கோடிகளை கடந்தும் வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது .

இன்னும் பத்து ஆண்டுகள் ஆனாலும் கூட தளபதி விஜயை எந்த ஒரு நடிகராலும் அசைக்கவும் முடியாது தளபதி விஜய் தொட்ட உயரத்தினையும் தொட முடியாது என்றும் சொல்ல சொல்ல வேண்டும் . இந்நிலையில் தளபதி விஜய் சிவகாசி திரைபப்டத்ஹிர்க்காக எடுக்கப்பட்ட புகைபப்டங்கள் மற்றும் நீக்கப்பட்ட காட்சிகள் புகைப்படங்களாக இதோ , மேலும் சிவகாசி திரைபப்டத்தில் இல்ல காட்சிகள் HD புகைப்படங்களாக இதோ…