தமிழ் திரையுலகில் தற்போது ஹெரியோக்களுக்கு இருக்கும் ரசிகர்களை போலவே தற்போது மற்ற பிரபலங்களுக்கும் வர தொடங்கி விட்டனர் . இப்படி நடிகைகளுக்கும் இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கு ஏன் சொல்லப்போனால் தயாரிப்பாளர்களுக்கும் கூட தற்போதெல்லாம் ஒரு ரசிங்கர் கூட்டம் இருக்கத்தான் சேகரித்து என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் திரையுலகில் எத்தனையோ இசையமைப்பளர்கள் அதே போல வந்து போனாலும் குறிப்பிட்டு சொல்லிக்கொள்ளும்படி யாரோ ஓன்று அல்லது இராணு பேர் தான் மக்களிடையே

நன்கு பிரபலமாகி மக்களின் மனதில் இடம் பிடிப்பார்கள் அனால் தற்பொழுது இசையமைப்பாளர்களும் அதிகம் அவர்கள் தனிப்பட்ட ஒரு ஒருவருக்கும் ஒரு ரசிங்கர் கூட்டமே உள்ளது என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர்களின் புது புது திரைப்படங்களுக்கு அறிவிப்புகள் எப்படி வருமோ அது போல தற்போது இசையமைப்பார் இசை ஆமைக்க்கும் படங்களுக்கும் தற்போது எதிர்பார்ப்புகள்

என்பது இமயத்தை தொடுகிறதஹு என்டர் சொல்ல வேண்டும் . இப்படி கடந்த பத்து வருடங்களாகவே தமிழ் திரையுலகில் பலருக்கும் இசையமைத்தது தனது திறமையால் தன்னை தானே முன்னணி இசையமைப்பாளர் என நிரூபித்து காட்டியவர் இசையமைப்பிலார் இமான் என்றே சொல்லல் வேண்டும். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கலாகா இருக்கும் அனைவருக்கும் இசையமைத்த

அவர் தற்போது முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியயலில் தன்னிந்திய மொழிகளில் முக்கிய இடத்தில் இருக்கிறர் என்றே சொல்ல வேண்டும். இபப்டி என்னதான் திரைத்துறையில் மிகப்பெரும் இசியயமைப்பலராக இருந்ஹளும் குடும்ப வாழ்வில் சில சறுக்கல்களை சந்தித்த இவர் மீண்டும் திறம்னா வாழ்வில் இணைய இரண்டாவது திருஞானம் செய்துகொண்டார் , முதன் மனைவி விவாகரத்தாகி சிறிது நாட்களிலேயே திருமணம் செய்து கொண்ட ஈமானின் இதோ திருமண புகைப்படங்கள்…