தமிழ்சினிமாவில்  தளபதி விஜயின் வெற்றிபப்டங்கள்;இன் [பட்டியல் அளவிற்கு வேறு ந்த நடிகருக்கும் கிடையாது என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தமிழ் திரையுலகில் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் கூட அவர்களுது திரைபபடங்கள் வெற்றிப்படங்களாகவும் தோல்வி திரைபப்டங்கலாகவும் ஏறு முகமாகவும் இறங்கு முகமாகவும் இருக்கும் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி  தளபதி விஜய் மட்டும் தான் அவரது சினிமா வாழ்க்கையிலேயே எழுபது சதவீதத்திற்கு மீளக வெற்றிபப்ட பட்டியலை வைத்து உள்ளார் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி இந்த வெற்றி சதவீதத்தை வைத்துள்ள காரணத்தினாலேயே தளபதி விஜய் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அன்ச்த்தில் இருக்கிறார் என்றே சொல் வேண்டும்.

இப்படி நாளுக்கு நாள் தளபதி விஜய் தமிழ் சினிமா நடிகராக மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலே அதிக ரசிகர்கள் வைத்து இருக்கும் நடிகராகவும் தற்போது இந்தியாவின் உச்ச நட்சத்திர நடிகர்களின் மூன்றில் ஒருவராக இருக்கிறார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்,  தற்போது அடுத்ஹடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்புகள் எனது உலகளவில் இருக்கிறது அது மட்டுமல்லாமல் வேலியாவ்ருவதர்க்கு முன்பே ஐநூறு கொடிகளை கடந்து வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது ,

இப்படி ஒரு ஒரு திரைபப்டங்களுக்கும் முந்தைய திரைபப்டத்தினை விட வசூலிலும் சாதனை படைத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தளபதி விஜயின் திரைபபடங்கள் விமார்சன ரீஎதியாக எந்த ஒரு பேச்சையும் சந்தித்தாலும் வசூல் ரீதியாக நம்பர் ஒன் இடத்தில் வைத்து இருக்கிறது என்றி சொல்ல வேண்டும் =. இப்படியிருக்க தளபதி விஜய் குஷி திரைபப்டத்தில் நடித்த நீக்கப்பட்ட காட்சிகள் இதோ உங்களுக்காக…