தமிழ் திரையுலகில் சைலண்டாக அடுத்தடுத்து சசர்ச்சைகளுக்கு உள்ளாகும் செய்தி என்னவென்று சொன்னால் அது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதை பற்றி தான் என்றே சொலல் வேண்டும். இப்படி தளபதி விஜயின் படங்களில் மியாக்ப்பெரும் வசூல் செய்ய தொடங்கியதை அடுத்து தளபதி விஜய் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிய பின்பும்  தற்போது தளபதி விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களும் பிரபலங்களும் கூறி வருகின்றனர்.

இப்படி சொல்லப்போனால் தளபதி விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ன அடுத்த சுபேர் ஸ்டார் அவரையே மிஞ்சி மிகப்பெரும் நடிகராகவும் நம்பர் ஒன் நடிகராகவும் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்  மாறிப்போனார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி இன்றும் மட்டுமல்ல இன்னும்

இருபது வருடங்களுக்கு யாரும் அசைக்கக் முடியாத உயரத்தில் இருக்கிறார் போட்டி நடிகர்களாக இருப்பவர்கள் யாரும் இன்றும் கூட நெருங்க முடியாமல் அவர் வாங்கும் சமபல்த்ஹினை கூட எட்ட முடியாமல் இருக்கிண்டன்ர் என்றே சொலல் வேண்டும்.  இப்படி தளபதி விஜய் திரைபபடங்கள் தற்போது குறைந்த பட்சம் நானூறு கோடிகளை

வசூல் செய்யும்  அது மட்டுமல்லாமல் அதே திரைபபடம் விமர்சன ரீதியாக நன்றாக போனால் குறைந்த பட்சம் ஐநூறு கோடிகளை வசூல் செய்யவும் கூடும் என்றே கூறி வருகின்றனர். இப்படி ஒரு ஒரு திரைபப்டத்ஹிர்க்கும் வித்யாசமான கெட்டப்பில் கலக்கும் தாபத்தி விஜய் முதன் முறையாக வித்தியசமான கெட்டப்பில் இருந்தது வசீகரா திரைபப்டத்தில் என்றே சொலல் வேண்டும். இன்னிலையில் முதனம் உரையாக அந்த திரைபப்டத்தின் புகைபப்டங்கள் இதோ..