பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை அதில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் எந்த அளவிற்கு அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமோ அதேபோல் அந்த படங்களில் காமெடி காட்சிகளில் நடிக்கும் நடிகர்களும் முக்கியமாக இருந்து வருகின்றனர் . அதிலும் பல படங்கள் அந்த படத்தின் கதையை தாண்டி வெறும் நகைச்சுவை

காட்சிக்காக மட்டும் ஓடியது எனலாம் . இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுக காமெடி நடிகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது நகைச்சுவை திறமையின் மூலமாக வெகுவாக மக்கள் மத்தியில் பிரபலமாகி திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களை பற்றி

நமக்கு தெரிந்த அளவிற்கு இவரது குடும்பங்கள் குறித்த தகவல்கள் ஏதும் நமக்கு தெரியாத நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் உச்சகட்ட காமெடி நடிகர்களாக வலம் வரும் பல முன்னணி காமெடி நடிகர்களில் குடும்பம் மற்றும் அவர்களது உண்மையான யார் என்பது குறித்த பதிவு மற்றும் புகைபடங்கள் தற்போது

இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் அந்த புகைபடத்தை பார்த்த என்னது இவங்களா இவரோட மனைவி என்பது போல் பலரும் வாயடைத்து போயுள்ளனர். மேலும் இந்த புகைப்பட பதிவை இணையவாசிகள் பலரும் அதிகளவில் பகிர்ந்து வரும் நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………