பொதுவாக சினிமாவில் வெளிவரும் படங்களை பொறுத்தவரை அந்த படங்களின் கதை எந்த அளவிற்கு அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமோ அதேபோல் அந்த படத்தில் வெளிவரும் பாடல்களும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் அந்த காலத்தில் இருந்து ரஜினி , கமல் என  பல முன்னணி நடிகர்களின் படங்களில் பின்னணி குரலாக இருந்து தனது இனிமையான குரலால் பல வெற்றிபாடல்களை பாடியவர் பிரபல பின்னணி பாடகர் மனோ. மேலும்

சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம்  அந்த அளவிற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மக்கள் மற்றும் திரையுலகில் தனி பிரபலத்தையும் அடையாளத்தையும் வைத்துள்ளதோடு பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி வரும் நிலையில்  கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர்

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான சிங்காரவேலன் படத்தில் அவரது நண்பனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தி இருந்தார். இருப்பினும் அந்த  படத்திற்கு வேறு எந்த படங்களிளும் நடிக்காத நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்களை பாடி வரும் நிலையில் பிரபல முன்னணி ரியாலிட்டி

நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல வருடங்களாக முன்னணி நடுவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவரை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு இவரது குடும்பம் குறித்த தகவல்கள் தெரியாத நிலையில் அவரது மனைவி குறித்த தகவல்கள் மற்றும் சமீபத்திய புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது………..