தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை எமி ஜாக்சன் இந்நிலையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான இதிகாச படமான மதராசபட்டினம் படத்தில் ஆங்கிலேய பெண்ணாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டார். நடித்த முதல் படத்திலேயே வசீகரமான அழகு மற்றும் துடிப்பான நடிப்பால் பலரது மனதையும் வெகுவாக

கொள்ளை கொண்டது மட்டுமின்றி திரையுலகிலும் பலத்த பிரபலத்தை பெற்றார். இதனைதொடர்ந்து தமிழ் சினிமாவில் அம்மினிக்கு அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அம்மினிக்கு வாய்ப்புகள் வராத நிலையில் தனது குடும்ப

வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்த நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அழகிய ஆண் குழந்தை பிறந்து இருந்தது அதுவும் திருமணம் ஆவதற்கு முன்னரே. இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது மகன் மற்றும்

கணவருடன் இருக்கும் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . இந்நிலையில் எமி ஜாக்சன் சமீபத்தில் தனது உடம்பில் புதிதாக இரண்டு டாட்டூ போட்டுள்ளார் அந்த வகையில் முதுகில் ஒன்றும் கையில் தனது மகன்  பெயரையும் டாட்டூவாக போட்டுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)