கடந்த சில வருடங்களாக திரையுலகில் பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகள் புதுமுக நடிகர் நடிகைகளாக தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றனர் இருப்பினும் இதில் பலரும் படங்களில் ஹீரோ ஹீரோயினாக நடித்து வரும் போதிலும் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு

தொடர்ந்து படங்களில் முன்னணி பிரபலங்களாக நடித்து வருகிறார்கள் . அந்த வகையில் பழம்பெரும் குடும்பத்தில் பிறந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி இன்றைக்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் உதயநிதி ஸ்டாலின். தான் நடித்த முதல் படத்திலேயே இயல்பான நடிப்பு மற்றும் நகைச்சுவையான

பேச்சால் பலரது மனதை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல பட வாய்ப்புக்கள் குவிய தொடங்கின . இந்நிலையில் சமீபத்தில் கூட இவரது நடிப்பில் கலகதலைவன் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் உதயநிதி அவர்கள் படங்களில் நடிப்பதை தாண்டி அரசியலில் அதிகளவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இனி படங்களில்

நடிக்கபோவதில்லை என கூறியுள்ளார் இப்படி இருக்கையில் இறுதியாக மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார் . இது ஒரு பக்கம் இருக்க இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கிருத்திகா என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது ……….