தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சென்னை 28. இந்த படம் முழுக்க கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில் இதில் பல புதுமுக நடிகர்கள் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தங்களை அடையாளபடுத்தி கொண்டனர் . இந்நிலையில் இந்த படத்தில் ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி போன்ற பலரும்

நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் மூலமாக தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் விஜய் வசந்த் . பிரபல முன்னணி நிறுவனமான வசந்த் அன்ட் கோவின் ஒரே மகனான இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்திருப்பதோடு ஹீரோவாக ஒரு சில  படங்களில் நடித்துள்ளார் . மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன்

நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் அவரது அப்பா எதிர்பாரதவிதமாக காலமான நிலையில் தற்போது அவரது தொழிலை பார்த்து வருவதோடு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார் . இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஜய் வசந்த் அடிக்கடி தனது

குடும்ப புகைபடங்களையும் சில சமூக கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்த திருமணத்தில் எடுக்கபட்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது………