தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல பலனை தேடி தந்த திரைப்படம் களவானி . இந்த படத்தில் ஹீரோவாக விமல் நடித்திருக்க அறிமுக கதாநாயகியாக ஒவ்யா நடித்திருந்தார் மேலும் கஞ்சா கருப்பு , இளவரசன், சரண்யா பொன்வண்ணன் , சூரி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

இதையடுத்து இயல்பு வாழ்க்கையை மையமாக எடுத்துக்கப்பட்ட இந்த படத்தில் ஓவியா விற்கு அண்ணனாகவும் விமலுக்கு வில்லனாக நடித்து தனது நடிப்பால் பலரையும் தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகர் திருமுருகன். இவர் இதற்கு முன்னர் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள நிலையில் இந்த படத்தின் மூலமாக பலத்த பிரபலம் கிடைத்தது மேலும் பல முன்னணி

நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் அவ்வளவாக அதன் பின் வாய்ப்புகள் வராத நிலையில் ஆளே இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் விட்டார் . இப்படி இருக்கையில் இவர் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது . அந்த வகையில் இவர் நடித்த பட பாணியில்

இவரும் காதலித்து பல எதிர்ப்புகளுக்கு பின்னர தனது திருமணத்தை முடித்துள்ளார் இதையடுத்து இவரது திருமணத்தில் எடுக்கப்பட்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது ……….