தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் இந்நிலையில் தொடர்ந்து  பல வெற்றிப்படங்களில் நடித்து வரும் நிலையில் கோலிவுட் , பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட் லெவலில் ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார் . இதன் காரணமாக இவருக்கு மக்கள் மத்தியிலும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையிலும் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வாத்தி திரைப்படம்

வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் நிலையில் தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் தனுஷ் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . அது குறித்து கேட்டபோது, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனரும் தனுஷின் அண்ணனுமான

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தபடியாக காதலில் கொண்டேன் படத்தில் நடித்திருந்தார் மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக சோனியா அகர்வால் நடித்திருந்த நிலையில் இந்த படபிடிப்பு தளத்தில் நடந்த நிகழ்வு குறித்து மேடை ஒன்றில் பேசிய தனுஷ், அதில் ஒரு காட்சியில் சோனியா தனுஷை தனது

வீட்டிற்கு செல்லும் அந்த வீட்டை பார்த்து தனுஷ் ஆச்சரியப்படும் காட்சியில் சரியாக நடிக்கவில்லை என்று அந்த இடத்திலேயே அனைவரது முன்னிலையிலும் செல்வராகவன் அறைந்து உள்ளார். அதன்பின்பு படக்குழுவினர் இருவரையும் சமாதனபடுத்தி வைத்துள்ளனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ………