தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவது மட்டுமின்றி மக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தனது ரசிகர்களாக வைத்துகொண்டு தொடர்ந்து படங்களில் மாசாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இந்நிலையில் இவரது ஸ்டைல் மற்றும் நடைக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலமாக பலரையும் வியக்க வைத்தது மட்டுமின்றி பலருக்கும் ரோல்

மாடலாக இருந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் ரஜினி அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்தா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றதை அடுத்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து

வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் திரையில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்து வருகின்றனர் . இது ஒரு பக்கம் இருக்க ரஜினி இந்த படத்தை படுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் அவர்களின் காதல்

வாழ்க்கை குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள்  மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு வேற லெவலில் வைரளாகி வருகிறது . இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் காதல் வலையில் சிக்கி நழுவிய பிரபல முன்னணி நடிகைகள் மற்றும் பெண்களின் புகைபடங்கள் இதோ ………