இப்போதைய காலகட்டத்தில் சினிமாவில் நடித்து அதன் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களை தாண்டி சோசியல் மீடியாவில் ரீல்ஸ், போட்டோ போட்டு அதன் மூலமாக பிரபலமானவர்கள் தான் அதிகம் எனலாம் . அதோடு சோசியல் மீடியா மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொண்ட பலர் தான் தற்போது திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வருகிறார்கள். இதன் காரணமாக பலரும் இதனை பக்கபலமாக பயன்படுத்தி வரும் நிலையில் சினிமா பிரபலங்கள்

பலரும் கூட இந்த வழியை பயன்படுத்தி தங்களை மேலும் பிரபலபடுத்தி கொள்ள முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் இணையத்தில் சிறுவயதில் செம கியூட்டாக போஸ் கொடுத்தபடி குழந்தை ஒருவரின் புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து அந்த குழந்தை யாரென தெரியாமல் பலரும் யூகித்து வரும் நிலையில் அந்த குழந்தை வேறு யாருமில்லை தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக

வலம் வரும் பிரபல முன்னணி நடிகை ஆண்ட்ரியா தான் அது. மாடலிங் துறையின் மூலமாக திரையுலகில் நுழைந்த நிலையில் இன்றைக்கு இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். மேலும் தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் வெறுமனே படத்தில் கதாநாயகியாக மட்டும் நடிக்காமல் தனக்கும் கதைக்கும் முக்கியத்துவம் உள்ள பல கதாபாத்திரங்களை

தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதைபார்த்த பலரும் அட நம்ம ஆண்ட்ரியா வா இது என வாயடைத்து போயுள்ளனர்…..