சின்னதிரையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடும் நிலையில் இதில் நடிக்கும் நடிகர்களும் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொண்டு தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு திரையுலகிலும் முன்னனி பிரபலங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னனி ரியாலிட்டி நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு

நிகழ்ச்சியின் மூலமாக தொகுப்பாளராக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி தொகுப்பாளர் விஜே ரக்ஷன் . தனது முதல் நிகழ்ச்சியிலேயே துடிப்பான பேச்சு மற்றும் நகைச்சுவையான நடிப்பால் வெகுவாக பலரையும் கவர்ந்த நிலையில் தனக்கென தனி பிரபலத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி

வருகிறார். இந்நிலையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து பல முன்னணி

நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் பலரும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என நினைத்து வரும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவருக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ள நிலையில் இவர்களது அழகிய குடும்ப புகைபடம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………..