தமிழ் சினிமாவில் தற்போது புதுமுகங்களாக பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு ஒரு சில படங்களிலேயே தங்களது திறமையின் மூலமாக வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாகி தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து நடித்து வரும் பல முன்னணி பிரபலங்கள் என்னதான்  தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும்

அவர்கள் தங்கள் நடிப்பின் மூலமாக இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் வருகிறார்கள் . அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளதோடு பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன் . சினிமாவில் உதவி

இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கிய நிலையில் தற்போது தென்னிந்திய அளவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். மேலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன், காமெடி, குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் கூட கைவசம் பல படங்களில் கமிட்டாகி

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவரை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு இவரது குடும்பம் பற்றி தெரியாத நிலையில் இவரது குடும்பத்தின் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது……….