தென்னிந்தய் சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கான தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் இதன் காரணமாக பல முன்னனி நடிகைகளுக்கும் படங்களில் அவ்வளவாக ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் தொடர்ந்து பல வருடங்களாக

முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகை த்ரிஷா. இந்நிலையில் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடிகையாக நடித்து வரும் த்ரிஷா சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் ஏடாகூடமாக போற்றோஷூட் நடத்தி அதை தனது இணைய பக்கத்தில்

பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் . இப்படி இருக்கையில் சமீபத்தில் இவரது காதல் வலையில் சிக்கிய பல முன்னணி பிரபலங்கள் பலரும் ஆண்களின் புகைபட தொகுப்புகள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ………