தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி . இந்த படத்தில் சந்தானம், ஹன்சிகா, சரண்யா பொன்வண்ணன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகையாக ஜாங்கிரி எனும் கதாபாத்திரத்தில் வந்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை மதுமிதா .

இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகையாக நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே  ஏற்படுத்தி கொண்டார் . இதனைதொடர்ந்து தற்போது தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி

நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் மதுமிதா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது நெருங்கிய உறவினரான மோசஸ் ஜோயல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் இவருக்கு அழகிய ஆண் குழந்தை ஒருவரும் உள்ளார். இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும்

ஆக்டிவாக இருக்கும் மதுமிதா அடிக்கடி தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார் அதை பார்த்த பலரும் அட இவரா இவங்களோட கணவர் என வியந்து போனதோடு இவருக்கு இவ்வளவு பெரிய மகன் வேற இருக்கா என வாயடைத்து போயுள்ளனர் …….