தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான புதுமுக நடிகர்கள் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர் . இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் பல வெற்றிப்படங்களில் நடித்த பல முன்னணி நடிகர்கள் தற்போது என்னதான் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தங்களது

நடிப்பின் மூலமாக பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் வருகிறார்கள் அந்த வகையில் 80, 90 களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்  வந்தவர் பிரபல முன்னணி நடிகர் முரளி. தனது நடிப்பின் மூலமாக பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பதோடு திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில்

நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவ்வாறு இருக்கையில் தற்போது இவரது குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

இந்நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் இவருக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். இதில் மூத்த மகனான அதர்வா திரையுலகில் இளம் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார் அதேபோல் அவரது இளைய மகனும் சினிமாவில் ஹீரோவாக நடிக்க முயற்சித்து வருகிறார். இப்படி இருக்கையில் நடிகர் முரளியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது ……..