பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அதேபோல் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களும் தங்களை வெகுவாக பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டு திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் இந்த சேனலில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்

இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு தனது வசீகரமான அழகு மற்றும் பேச்சால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை பவித்ரா. துவக்கத்தில் பல மாடலிங் பிரிவில் பல முன்னணி நிறுவன விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானதை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து

வருகிறார், இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் பவித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்தமில்லாமல் தனது திருமணத்தை முடித்து கொண்டதாக

பல தகவல்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டபோது இது முற்றிலும் வெறும் வதந்தி தற்போது தனது முழு கவனமும் நடிப்பில் மட்டுமே இருப்பதாகவும் பவித்ரா கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………..