தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை பற்றிதான் . இந்நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த  பல அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது .

இதனைதொடர்ந்து இந்த படத்தில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் , த்ரிஷா , மேத்யு என பல முன்னணி நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்த காத்துகொண்டு இருக்கும் நிலையில் இந்த படம் வருட இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க கடந்த

சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை லியோ படபிடிப்பு தளத்திலேயே வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். மேலும் இதில் படத்தில் நடிக்கும் அணைத்து பிரபலங்களும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை கூறிய நிலையில் தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றையும்

வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் அந்த சிறப்பு பரிசு என்னவாக இருக்கும் என பலரும் தொடர்ந்து பல கேள்விகளையும் கருத்துகளையும் தெரிவித்து வரும் நிலையில்  சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………