பொதுவாக திரையுலகில் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் குழந்தைகள் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்த போதிலும் அவர்களது வெகுளித்தனமான நடிப்பு மற்றும் மழலை பேச்சு வெகுவாக பலரது மனதை கவர்ந்து விடுவதோடு அவர்களுக்கென தனி பிரபலத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கையில் தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி

நடித்து வருகின்றனர் அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சிறுத்தை . இந்த படத்தில் தமன்னா, சந்தானம், மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தா நிலையில் இந்த படத்தில் கார்த்தியின் குழந்தையாக நடித்து தனது

பேச்சு மற்றும் இயல்பான நடிப்பால் பலரையும் வியந்து பார்க்க வைத்தவர் பிரபல குழந்தை நட்சத்திரம் பேபி ரக்ஷனா. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் . இப்படி இருக்கையில் தற்போது நன்கு வளார்ந்து விட்ட அம்மிணி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமீபத்தில் தனது இணைய

பக்கத்தில் மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடத்தை அதில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அதை பார்த்த பலரும் என்னது சிறுத்தை படத்துல நடிச்ச குட்டி பொண்ணா இது வாயடைத்து போனதோடு அம்மிணியின் அழகை வர்ணித்து தள்ளி வருகின்றனர் மேலும் பலரும் இந்த புகைபடங்களை அதிகளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் ……….