தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் அவர்கள் இந்நிலையில் இவரது நடிப்பில் எப்போது படங்கள் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல்

ரீதியாகவும் சாதனை படைத்து இருந்தது . இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஏகே 62 படத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் தல அஜித் அவர்களின் தந்தை அவர்கள் இன்று காலை உடல்நலகுறைவு காரணமாக காலமாகி உள்ள தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில்

பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் தல அஜித்குமார் அவர்களுக்கு சுப்ரமணியம் எனும் தந்தை ஒருவர் இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று

அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து இந்த தகவல் அறிந்த பல ,முன்னணி பிரபலங்களும் அஜித் அவர்களை நேரில் சந்திந்து ஆறுதல் கூறி வருவதோடு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது……….